சுயதொழில் மெழுகுவர்த்தி தயாரிப்பு..!

மெழுகுவர்த்தி தொழில் செய்வது எப்படி ???

http://adf.ly/22851679/https://earthnews8.blogspot.com/

மெழுகுவர்த்தி தொழில் மிகவும் பழமையான தொழில் என்றாலும் இன்று வரை மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது. குறிப்பாக குறைந்த முதலீட்டில் தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு இந்த தொழில் மிகவும் உகந்தது. 
http://adf.ly/22851679/https://earthnews8.blogspot.com/
இந்த தொழிலை துவங்குவதற்கு ஒருவர் மட்டும் இருந்தாலே போதும். தினமும் வீட்டில் இருந்தபடியே குறைந்தபட்சம் 5 கிலோ முதல் அதிகபட்சம் 25 கிலோ வரை மெழுகு வர்த்தியை தயாரித்து விற்பனை செய்யக்கூடிய ஒரு சிறந்த தொழிலாக விளங்குகிறது.
தேவைப்படும் இயந்திரங்கள்:
இதற்கு ஹேண்ட் மெஷின், செமிஆட்டோமெடிக் என்ற இரு வகை மெஷின்கள் உள்ளது. ஹேண்ட் மெஷின் ரூ.500 முதல் விற்பனை செய்யப்படுகிறது.
https://www.facebook.com/exportbusinesshelp/
செமி ஆட்டோமெடிக் மெஷின் வாங்க ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது.
செமி ஆட்டோமெடிக் மூலம் நாள் ஒன்றுக்கு 75 கிலோ வரை உற்பத்தி செய்ய முடியும். தொழில் தொடங்க, வங்கிகளில் எளிதாக கடன் பெற முடியும்.
மெழுகுவர்த்தி தொழில் – அரசு வழங்கும் மானியம்:
பிரதமர் சுயவேலைவாய்ப்பு திட்டம், கதர் கிராம தொழில் வாரியம், மாவட்ட தொழில் மையம், தாட்கோ போன்றவற்றில் 35 சதவீத மானியத்தில் வங்கி கடன் எளிதாக பெற முடியும்.
http://adf.ly/22851679/https://earthnews8.blogspot.com/
கிராமமாக இருப்பின் கடன் தொகையில் 35 சதவீதமும், நகர்ப்புறமாக இருப்பின் 25 சதவீதமும், பெண்களுக்கு 35 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. ரூ.1 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை கடன் கிடைக்கிறது. ரூ.2 லட்சம் வரை வங்கிகளில் எந்தவித கேரண்டியும் கேட்பதில்லை.
மேலும் வங்கி கடன் மற்றும் பிற தகவல்களுக்கு 9655947552

No comments:

Post a Comment